Actress Priyamani Photos

வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டி இளம் நடிகைகளுக்கு கொடுத்துள்ளார் நடிகை பிரியாமணி.

Actress Priyamani Photos : தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி திரையுலகில் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் கிடைத்த பாராட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். சோலோ நாயகியாகவும் சில படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் திருமணம் செய்துகொண்டு படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிரியாமணி தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார். தெலுங்குவில் அசுரன் பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.