தங்க நிற உடையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வைரலாகும் போட்டோஸ்..!

Web Ads

தங்க நிற உடலில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Web Ad 2
Actress Pooja Hegde Latest Photos Update
Actress Pooja Hegde Latest Photos Update

அந்த வகையில் தங்க நிற ஜொலிக்கும் முறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)