Actress Payal Rajput Photos
Actress Payal Rajput Photos

வெறும் பேப்பரைக் கொண்டு அந்த இடத்தை மறைத்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை.

Actress Payal Rajput Photos : பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் பாயல் ராஜ்புட். ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் இவர் தலையணை வைத்து தனது அங்கங்களை மறைத்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

குடுத்து வச்ச நாய் குட்டி.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பொறாமைப்படும் ரசிகர்கள்.!

இதனையடுத்து தற்போது இவர் தன்னுடைய உடலை வெறும் நியூஸ் பேப்பரால் மறைத்துக் கொண்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எப்படியிருக்கு என கேட்க ரசிகர்கள் அதற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.