நடிகை ஓவியாவின் சரக்கு+குத்தாட்டம்+சர்ச்சையாகி பரபரப்பு..நடந்தது என்ன?
பட வாய்ப்புகள் குறையும்போது, ஒரு பரபரப்புக்காக சர்ச்சைகளில் தானே தேடி சிக்கி வைரலாக்குவது கூட ஒரு கலைதான் போல.! சரி.. நடிகை ஓவியா பற்றிய மேட்டருக்கு வருவோம்..
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து, அது ஓவியா தான் என்று இணைய வாசிகள் கூறி வந்தனர்.
வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தில்லாக பதில் அளித்து, மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓவியா புகார் அளித்தார். ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஓவியாவின் மேலாளர் புகார் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்தவர்கள், அதில் இருக்கும் டாட்டூவைப் பார்த்து, அது ஓவியா தான் என கன்பார்ம் செய்து விட்டார்கள்.
அந்த வீடியோவில் ஓவியாவுடன் இருப்பது தாரிக், இருவரும் லிவ்விங்டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். தாரிக்கை திருமணம் செய்து கொள்ளும்படி ஓவியா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை வந்ததால், ஓவியாவின் அந்தரங்க வீடியோவை தாரிக் வெளியிட்டு விட்டார்’ என தகவல் வெளியானது.
இப்படி ஓவியாவின் அந்தரங்க வீடியோ குறித்த பஞ்சாயத்தே ஓயாத நிலையில், தற்போது ஓவியா பங்காக்கில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நைட் பார்ட்டியில் நடனமாடி இருந்தார். தற்போது, ஓவியா சரக்கு அடித்தபடி, தோழியுடன் பைக்கில் சொல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சொல்லுவார்கள், என்ன கமெண்டுகள் வரும் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான் விரும்பியதை செய்து வருகிறார்.
சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா..

actress oviya new instagram video trending on social media..