ரெட் கலர் புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ, தேவதை போல் இருக்கும் நயன்தாரா,குவியும் லைக்ஸ்..!

Web Ads

ரெட் கலர் புடவையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, வல்லவன், யாரடி நீ மோகினி, சத்தியம், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரவுடிதான், வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவர்களது குழந்தைகளுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் இருவரும் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

Actress Nayanthara Latest Photos Update
Actress Nayanthara Latest Photos Update

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது தலை நிறைய மல்லிகை பூ கட்டிக்கொண்டு ரெட் கலர் புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணிப்பது மட்டுமில்லாமல் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)