Actress Meera Mithun Photo
Actress Meera Mithun Photo

பாவாடைக்குள் கை விட்டபடி போட்டோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Actress Meera Mithun Photo : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக சில படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் இவர் தற்போது சிகப்பு நிற உடையில் உடல் முழுவதையும் மூடிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அது உங்களை கொன்று விடும்.. கண்ணீருடன் பிக் பாஸ் விஜயலஷ்மி வெளியிட்ட வீடியோ – காரணம் இதுதான்

இந்தப் புகைப்படத்தில் க எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் மீரா மிதுன் ஒருகால் மட்டுமே தெரிகிறது. இதனையும் ரசிகர்கள் கலாய்த்து உள்ளனர்.

https://twitter.com/meera_mitun/status/1273649020062142465?s=19

ரசிகர்ளின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Bigil99/status/1273654391715708929?s=19