பாக்கியலட்சுமி சீரியலில் ஜெயிலில் அம்மாவாக நடிக்கும் நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actress Mano Bedre in Modern Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை சுசித்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரின் மூத்த மருமகளாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ்.

திவ்யா கணேஷுக்கு அம்மாவாக நடிப்பவர் தான் டப்பிங் கலைஞரான Mona Bedre. தற்போது இவருக்கு 41 வயதாகிறது. இந்த வயதில் இவர் முட்டிக்கு மேல் இருக்கும் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

மீண்டும் Aishwarya Rajesh உடன் நடிக்கும் பிரபுதேவா – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு | HD