மமிதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களின் லிஸ்ட்..!

Web Ads

மமீதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

actress mamitha baiju upcoming movie update

actress mamitha baiju upcoming movie update

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கலக்கி வருபவர் மமீதா பைஜூ. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

Web Ad 2

மேலும் சூர்யா 46, விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு வானம், பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் dude போன்ற அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress mamitha baiju upcoming movie update

actress mamitha baiju upcoming movie update