குட்டி டவுசரில் வெளிநாட்டில் உலா வரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடித்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

குறிப்பாக இவரது நடிப்பில் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் குட்டி டவுசர் உடன் உலா வரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.