மாளவிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நாயகியாக, பாடல்களுக்கு மட்டும் நடமாடியவராக, குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர் மாளவிகா.

தற்போது 40 வயதாகும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பார்ட்டி ஒன்றில் தன்னுடைய தோழியுடன் கையில் மதுவுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த வயசுல இதெல்லாம் தேவையா? என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Malavika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.