Actress Makes Pillow Challenge
Actress Makes Pillow Challenge

ஒட்டு துணி இல்லாமல் அந்த இடத்தை தலையணையால் நடிகைகள் மறைக்கும் பில்லோ சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Makes Pillow Challenge : ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் நடிகைகள் என்ன செய்வது என தெரியாமல் நாளுக்கு நாள் வித விதமான சவால்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

உன்ன திரும்பவும் எப்ப தான் பார்க்கப் போறேனோ – ஈரமான உடலில் ஏக்கத்துடன் பிக் பாஸ் ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம்.!

அந்த வகையில் தற்போது பில்லோ சேலஞ்ச் என்ற பெயரில் நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதுவும் வெறும் தலையணையை வைத்து உடலின் முக்கிய பகுதிகளை மறைத்துக் கொள்வது தான் இந்தச் சேலஞ்ச்.

இந்த சேலஞ்ச் தற்போது நடிகைகள் மத்தியில் வைரலாகி வருகிறது.