Bigg Boss Raiza Photo
Bigg Boss Raiza Photo

பிக்பாஸ் ரைசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Raiza Photo : தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக வலம் வருபவர் ரைசா. தற்போது இவர் வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

எந்திரனில் ரஜினிக்கு டூப் போட்ட பிரபல இயக்குனரின் மகன் – பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் வீடியோவுடன் வெளியான ரகசியம்.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் பைசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலில் குளித்து விட்டு வரும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் உன்னை நான் திரும்பவும் எப்ப தான் பார்க்க போகிறேனோ என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்