முதல் முறையாக கவர்ச்சிக்கு தாவி உள்ளார் நடிகை லாஸ்லியா.

Actress Losliya in Latest Photos : தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

முதல் முறையாக கவர்ச்சிக்கு தாவிய லாஸ்லியா - தீயாக பரவும் புகைப்படம்.!!

இலங்கையை ஈழத்துத் தமிழச்சியான இவர் தற்போது ப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா இதுவரை அடக்கமான போட்டோக்களை மட்டுமே தெரிவித்துள்ளார்.

தற்போது முதன்முறையாக லைட்டான கவர்ச்சியில் ஸ்லீவ்லெஸ் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

பிரச்சனை எல்லாமே Simbu-வால் தான்! – FEFSI Union Head RK Selvamani Opentalk