Actress Kiran Rathod Throwback Photos
Actress Kiran Rathod Throwback Photos

39 வயதிலும் கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கிரண்.

Actress Kiran Rathod Throwback Photos : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், மாதவன், பிரசாந்த், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் அதன் பின்பு ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.

கஜானாவை நிரப்ப வேறு வழியை தேடுங்க.. இல்லன்னா?? தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை – என்ன சொல்றாரு பாருங்க!

மேலும் தற்போது 39 வயதாகிய நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் பழைய புகைப்படத்தை மீண்டும் பதிவேற்றி ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.

பிகினியில் கிரணை பார்த்த ரசிகர்கள் செம கட்ட என அவரை வர்ணித்து வருகின்றனர்.

https://twitter.com/KiranRathOffici/status/1259885273556623360?s=19