Actress keerthy Suresh Latest Photo

உடல் எடையை கூடி குண்டாக மாறிய கீர்த்தி சுரேஷ். இணையத்தில் வெளியான புகைப்படம்.

Actress keerthy Suresh Latest Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து “இது என்ன மாயம்”என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அட நம்ம கீர்த்தி சுரேஷா இது? வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!

இதன்பிறகு ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் உடல் எடை கூடி உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.