ஹிட் கொடுத்த டிராகன் திரைப்படம்.. சம்பளத்தை உயர்த்திய கயாடு லோஹர்..!

Web Ads

டிராகன் படம் ஹிட் கொடுத்ததால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் கயாடு லோஹர்.

actress Kayadu Lohar who increased the salary

actress Kayadu Lohar who increased the salary

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார். ஏற்கனவே டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹிட் காரணமாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

தற்போது இவர் ஒரு படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress Kayadu Lohar who increased the salary

actress Kayadu Lohar who increased the salary