Actress Ileana D'Cruz Opens Up About Her Problem.! | Thalapathy Vijay | Nanban Movie Actress Ileana | Kollywood Cinema news
நடிகை இலியானா தனக்கு இருக்கும் வியாதி குறித்து பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Actress Ileana D’Cruz : தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் இலியானா.

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பரந்த இவர் பாலிவுட் சென்றார் ஆனால் அங்கு இவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

மேலும் சமீபத்தில் இவர் தன்னுடைய காதலனை பிரிந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் காலையில் எழுந்து பார்க்கும் போது என்னுடைய கால்களில் அடிபட்டு இருக்கும் எனவும் கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.