Ileana
நடிகை இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் இலியானா, இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

எப்போதும் ஸ்லிம்மாக தன்னுடைய உடலை கட்டு கோப்பாக வைத்திருந்த இவர் காதல், காதல் தோல்வி என தடம் மாறி தற்போது வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் இருந்து வருகிறார்.

மேலும் உடல் எடையும் கூடி மிகவும் குண்டாகியுள்ளார், இவர் குண்டாகி ஆளே மாறியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி அவரே இது என ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Ileana Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.