பிக் பாஸ் கப்பித்தார் என அசீம் வெற்றியை கிண்டல் அடித்துள்ளார் பிரபல நடிகை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி நேற்று மொத்தமாக முடிவுக்கு வந்தது.

பிக் பாஸ் தப்பித்தார்.. அசீம் வெற்றியை கிண்டல் அடித்த பிரபல நடிகை - வைரலாகும் பதிவு

நேற்று நடந்து முடிந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் அசீம் டைட்டிலை வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது விக்ரமனா? அல்லது அசிமா என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்ததும் சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஆரத்தி இது குறித்து பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவில் அசீம் டைட்டில் கிடைக்கவில்லை என்றால் பிக் பாஸை உழுது விடுவார், உழுது என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் டைட்டில் ஜெயித்த நிலையில் ஆரத்தி இதுகுறித்து பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் தப்பித்தார்.. அசீம் வெற்றியை கிண்டல் அடித்த பிரபல நடிகை - வைரலாகும் பதிவு

அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில் பிக் பாஸ் தப்பித்தார் எனவும் அசின் வெற்றியில் சர்ப்ரைஸ் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இன்னொரு பதிவில் #ShivinGanesan அவர் விருப்பப்படி அவர் சார்ந்த சமுதாயத்திற்கு நல்ல மரியாதை பெற்று தந்திருக்கிறார்👏🏻பெருமை 👏🏻#Azeem அவர் விருப்பப்படி நல்லா நடிகர் ஆயிடுவார் 👍🏻அவர் மகனுக்கு பெருமை 🤩#vikraman நல்ல தலைவர் ஆயிடுவார் 👍🏻 தமிழ்நாட்டுக்கு பெருமை 😇 #BiggBossTamil    #BiggBoss6Tamil என குறிப்பிட்டுள்ளார்.