நடிகை ஜெனிலியா தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. இவர் மலையாள நடிகர் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட ஜெனிலியா மீண்டும் நடிக்க தொடங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய மகன் அப்படியே ஜெனிலியாவை போலவே இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பையன் எவ்வளவு பெருசா வளந்துட்டானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஜெனிலியா தமிழில் தளபதி விஜய் ஜோடியாக சச்சின், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷ்க்கு ஜோடியாக உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.