நடிகை கேப்ரில்லா லேட்டஸ்ட்டாகா எடுத்திருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actress Gabriella latest insta video viral:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா அவ்வப்போது சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது அழகிய உடையில் கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.