
கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பாத்திமா பாபு.
தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பிறகு சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடிக்க தொடங்கியவர் பாத்திமா பாபு.
தற்போதைய 56 வயதாகும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென தனி பக்கத்தை தொடங்கி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் குட்டையான முறையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்த பாத்திமா பாபு கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க