மினுமினுக்கும் உடையில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் திஷா பதானி..!
மினுமினுக்கும் உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார் திஷா பதானி.

actress disha patani latest photos viral
சூர்யா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இது திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் குட்டி டிரெஸ்ஸில் தொடை தெரிய விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வர்ணித்தும் வருகின்றனர்.
View this post on Instagram
