Web Ads

முகத்தில் புன்னகையுடன் வித விதமான போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்தர்..!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் படத்தில் அஜித் குமார் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார்.

actress anikha surendar latest photoshoot

actress anikha surendar latest photoshoot

சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)