Actress Andrea Workout Video

நடிகை ஆண்ட்ரியா காட்டுமிராண்டித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

Actress Andrea Workout Video : தமிழ் சினிமா பிரபல பின்னணிப் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. வட சென்னை, தரமணி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இவர் தளபதி விஜயுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

மேலும் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இவர் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/reel/CFeCI41JpVh/?igshid=r987cchtxf0d