கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ சூட்.. இணையத்தை கலக்கும் அமலாபால்..!

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அமலாபால்.

actress amala paul latest photoshoot photos

actress amala paul latest photoshoot photos

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை காதலில் சொதப்புவது எப்படி, எப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அமலா பால் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)