Actor Vivek Leave From Twitter
Actor Vivek Leave From Twitter

ஊரடங்கும் முடியிற வரைக்கும் சமூக வலைதளங்களுக்கு டாட்டா கூறியுள்ளார் நடிகர் விவேக்.

Actor Vivek Leave From Twitter : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். சமூக சிந்தனையுள்ள நடிகரான இவர் சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர்.

கொரானாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய அனுமதிக்காத பொதுமக்கள், வேதனையுடன் வீடியோ வெளியிட்ட விவேக்.!

தினந்தோறும் நல்ல விஷயங்களை பதிவிட்டு வருபவர். ஆனால் தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு முடியும்வரை தன்னுடைய பர்சனல் வேலைகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1255160785656926209