நடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actor Vishal Case Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் வலம் வருபவர் விஷால்.
இவர் வருமான வரி கட்டாததால் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ஆஜராக வேண்டிய தினத்தில் விஷால் ஆஜராகவில்லை.
இதனால் நீதிமன்றம் விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே விஷால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.