Vijay Harish Arrest
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் நடிகரின் மகன் கைதாகியுள்ளார்.

Actor Suriya Prakash Son Arrest : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி, வில்லன், குணசித்திர பாத்திரம் என பல்வேறு வேடங்களில் நடித்து பிரபலாமானவர் சூர்ய பிரகாஷ் என்கிற சூரியகாந்த்.

இவருக்கு 25 வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இவருடன் நட்பாக பழகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் திருமணமா?? வெளியான ஷாக்கிங் புகைப்படம்

அவரை ஒரு நாள் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்த ஹரீஷ் குளிர் பாணத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அவரை சீரழித்துள்ளார்.

அதனை வீடியோவாகவும் பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டு அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் போலீசில் புகார் அளிக்க ஹரிஷ் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suriyakanth Son Arrest

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.