Aishwarya-Rajesh
ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

Aishwarya Rajesh Got Married : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என என்றில்லாமல் நல்ல நல்ல ரோல்களில் நடித்து வருகிறார்.

தமிழகத்தை தாண்டி கேரள போலீசிடம் இருந்து அஜித்திற்கு கிடைத்த கவுரவம் – வைரலாகும் வீடியோ.!

நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது இவர் திருமணம் முடிந்து விட்டது போல நெற்றி உச்சியில் குங்குமத்துடன் ஒரு போட்டோ வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன உங்களுக்கு திருமணமாகிடுச்சா?? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#divinevibes …

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.