முதல் முறையாக மகளின் சேட்டைத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சதீஷ்.

Actor Sathish Daughter Photos : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். குக் வித் கோமாளி பவித்ராவுடன் இணைந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க, விநாயகரின் 5-ம் படைவீடு

இந்த நிலையில் தற்போது சதீஷ் முதல் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nikki Galrani-யை மேடையில் கலாய்த்து தள்ளிய Mirchi Shiva! – வைரலாகும் வீடியோ 

அதாவது பெங்களூருக்கு கிளம்பும் தன்னை போக விடாமல் சூட்கேஸில் படுத்து அமர்களம் செய்துள்ளார் சதீஷ் மகள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.