வேட்டைக்காரன் பட வில்லன் திடீரென்று மரணம் அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Actor Saleem Kaushal Passed Away : தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் சலீம் கௌசல். தமிழ் சினிமாவில் வெற்றி விழா, திருடா திருடா, சின்ன கவுண்டர் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விஜய் பட வில்லன் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்திலும் வில்லனாக நடித்து இருப்பார். தற்போது 70 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலக பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.