முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் கிங் காங்.

Actor King Kong With Son : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கிங் காங். தெலுங்கு மொழிகளில் 500 படங்களுக்கும் அதிகமாக இவர் நடித்துள்ளார்.

முதல் முறையாக மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிங் காங் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

குள்ளமான நடிகரான இவர் அதிசயப் பிறவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து கிங் காங்கிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.