நடிகர் கார்த்தியின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருவதாக நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன இவரது மகளுக்கு உமையாள் என பெயர் வைத்துள்ளார். சிவகுமாரின் குடும்பத்திலேயே மிகவும் கலகலப்பான மனிதராக இருந்து வருகிறார் கார்த்தி.
தற்பொழுது இவர் மனைவி மற்றும் மகளுடன் கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் மகள் இந்த அளவுக்கு வளர்ந்துட்டாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.