நடிகர் கார்த்தியின் இளம் வயது பள்ளிப்பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actor Karthi in School Days Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பழம்பெரும் நடிகரான சிவக்குமாரின் இளைய மகனான இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சுல்தான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடிகர் கார்த்தி எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.