பிரபல நடிகரின் மனைவி கொரோனா வைரஸால் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Actor HamshaVaradhan Wife Passes Away : தமிழ் சினிமாவின் புன்னகை தேசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் அது பிரபலமானவர் ஹம்ச வரதன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து இருந்தார்.

தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

பிரபல நடிகரின் மனைவி கொரானாவால் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

இவர் தமிழ் சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் சில படங்களில் நடித்த சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாந்தி கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவுக்குப் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..!