Actor Dheena About Master Trailer
Actor Dheena About Master Trailer

மாஸ்டர் படத்தின் டிரைலர் பற்றி அப்டேட்டை பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.

Actor Dheena About Master Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய் வருகிறது. படத்தின் டிரைலர் யாவது வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கெஞ்சிக் கேட்டு வந்தனர்.

விஜயின் அடுத்த படம் துப்பாக்கி2 அல்ல – ஷாக்கிங் அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலம்!

ஆனால் படக்குழு முதலில் உயிரை காப்பாற்றிக் கொள்வோம் அதன் பிறகு படத்தை ரிலீஸ் செய்வோம் என கூறி விட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு படங்கள் இன் post-production காளைகளுக்கு அனுமதி அளித்திருப்பது மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து படத்தில் நடித்துள்ள விஜய் டிவி தீனா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. அடுத்து ட்ரைலர் அப்டேட் தான் என கூறியுள்ளார்.

https://twitter.com/DheenaActor/status/1259854045709324293?s=19