ஹீரோயின்களுக்கு டக் கொடுக்கும் வகையில் குட்டையான உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அர்ஜுனின் இளைய மகள்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். பல்வேறு படங்களில் நடித்து வரும் இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். வெகுவிரைவில் இவருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜூன் குட்டையான உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.