பிரியங்காவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Abinay And Bavni Reddy Entry in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முதல் போட்டியாளர் இசை வாணியை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ராஜூ ஜெயமோகன், மதுமிதா ஆகியோர் உள்ளே சென்றதைத் தொடர்ந்து மேலும் மூன்று போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தான்

4. சினிமா விமர்சகர் அபிஷேக்

5. திருநங்கை நமீதா மாரிமுத்து

6. தொகுப்பாளினி பிரியங்கா

இவர்களை தொடர்ந்து

7. அபினய் – ஜெமினி கணேசன் பேரன்

8. பவனி ரெட்டி – சின்னதம்பி சீரியல் நடிகை

ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர்.

மேலும் இவர்களை தொடர்ந்து

9. பாடகி சின்ன பொண்ணு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.