ஆண்பாவம் பொல்லாதது.. 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

Web Ads

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

aan paavam pollathathu movie 5 days collection update
aan paavam pollathathu movie 5 days collection update

தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.

Web Ad 2

அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aan paavam pollathathu movie 5 days collection update
aan paavam pollathathu movie 5 days collection update