ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தினை தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கினார். 

இறுதியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியது. 

இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.