தேர்தல் முடிவுக்கு முன் வெளியாகும் ஜனநாயகன்? ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

Web Ads

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

jananayagan movie release update viral

jananayagan movie release update viral

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியிடாமல் ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர்.

H வினோத் இயக்கிய இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்து இருந்தது அனிருத் திசையில் உருவாகியுள்ள படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ,மமீதா பைஜூ ,மோனிஷா பிளஸ்சி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பும் உடனடியாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இதனால் அடுத்த ரிவைஸிங் கமிட்டி திரையிடல் மார்ச் 17 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கருப்பு திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாகும் என ஆர் ஜே பாலாஜி அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை ரிலீஸ் செய்தியை குறிப்பிடாமல் இருந்து வருகின்றனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jananayagan movie release update viral

jananayagan movie release update viral