Web Ad 2

இந்த வாரம் வெளியேறப் போவது யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது

biggboss tamil 9 day 7 promo 3 update
biggboss tamil 9 day 7 promo 3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த வாரம் வெளியேறப் போவது யாராக இருக்கும் என்று கேட்க, வியானா, அப்சரா, பிரவீன் காந்தி, கலையரசன் ஆகியோரின் பெயர்களை போட்டியாளர்கள் சொல்லுகின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.