அஜித் 64 : அப்டேட் கொடுத்த ஆதிக்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Web Ads

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் கொடுத்துள்ளார்.

Ajith 64  Adhik gave an update..Fans are waiting.!!
Ajith 64 Adhik gave an update..Fans are waiting.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார் அஜித்தின் தீவிரமான ரசிகர் ஆதிக் என்பதால் குட் பேட் அக்லி ஒரு பேன் பாய் சம்பவமாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்தது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித் 64 படத்தையும் ஆதித் தான் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

அஜித் 64 படம் குறித்து ஆதிக்கிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார். அதாவது அஜித் சார் வச்சு ஒரு படத்தை முடிச்சோம் அடுத்த படத்திற்காக வேலைகள் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith 64  Adhik gave an update..Fans are waiting.!!
Ajith 64 Adhik gave an update..Fans are waiting.!!