கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

Web Ads

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

coolie movie ott release date update
coolie movie ott release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திரைப்படம் வெளியாகி 500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 12 அல்லது 13-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

coolie movie ott release date update
coolie movie ott release date update