யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ..குவியும் வாழ்த்து.!!

Web Ads

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோவால் வாழ்த்து குவிந்து உள்ளது.

actress yashika anand latest video update

actress yashika anand latest video update

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரது பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படமும் வீடியோவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)