3BHK படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

Web Ads

3BHK படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

3BHK movie ott release date update
3BHK movie ott release date update

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 3BHK இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்த படத்தை அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போதைய இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் இல் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

3BHK movie ott release date update
3BHK movie ott release date update