ஸ்டன்னிங் லுக்கில் மாளவிகா மோகனன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Web Ads

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

actress malavika mohanan latest photos viral
actress malavika mohanan latest photos viral

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன்.அதனைத் தொடர்ந்து மாஸ்டர்,மாறன் படத்தில் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிளாக் கலர் டைட்டான ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் மாளவிகாவை வர்ணித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)