World Cup Semi Final 1

5th Wicket From Newzeland : டாஸ் ஜெயித்த நியூசிலாந்து ஆமை வேகத்தில் விளையாடி வருகிறது. முதல் 10 ஓவர்களை விளையாடிய நியூசிலாந்து 27 ரன்கள் எடுத்து ஒரு (குப்தில் பும்ரா வின் பந்து வீச்சில் 1 ரன்) விக்கெட்டை இழந்து இருந்தது.

இரண்டாவது பத்து ஓவரில் 46 ரன்கள் எடுத்து ஒரு (நிக்கோல்ஸ் ஜடேஜா வின் பந்து வீச்சில் 28 ரன் ) விக்கெட்டை இழந்து இருந்தது. மூன்றாவது பத்து ஓவரில் 40 ரன்கள் எடுத்தது.

வில்லியம்சன் 50 ரன்னிலும், டெய்லர் 21 ரன்னிலும் விளையாடிவருகின்றனர். இந்நிலையில் 35.2 ஓவரில் சாஹல் வீசிய பந்தில் 67 ரன்கள் எடுத்து விளையாடி வந்த வில்லியம்சன் அவுட் ஆகி நியூசிலாந்துக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

அடுத்து டெய்லர் உடன் ஜோடி சேர்ந்த நீஷம் ஜோடி சேர்ந்து ரன் ரேட் விகிதத்தை உயர்த்த முயற்சி செய்தனர். 40 ஓவர் முடிவில் டெய்லர் 38 ரன்னுடனும், நீஷம் 7 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் 41 ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா நீஷம் விக்கெட்டை எடுத்தார். அதை தொடர்ந்து டி கிராண்ட்ஹோம் விளையாட வந்தார். ஆனால் புவனேஷ்குமார் வீசிய 45 ஓவரில் டி கிராண்ட்ஹோம் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

NZ 27/1 – 1 to 10 Overs பும்ரா 10/1 (4 Overs)
NZ 46/1 – 11 to 20 Overs ஜடேஜா 22/1 (6 Overs)
NZ 40/0 – 21 to 30 Overs
NZ 42/1 – 31 to 40 Overs சாஹல் 39/1 (8 Overs)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.