4 நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்துள்ளது அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படம்.

4 Days Collection of Pushpa Movie : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் புஷ்பா. செம்மரக்கடத்தல் மையமாகக் கொண்டு உருவாகி இருந்தால் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD

பாக்ஸ் ஆபீசை திணற விடும் புஷ்பா.. நான்கே நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா??

இந்த திரைப்படம் மூன்று நாளில் ரூபாய் 173 கோடி வசூல் செய்து இருந்த நிலையில் நான்கு நாள் முடிவில் இந்த திரைப்படம் ரூபாய் 190 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஐந்தாவது நாளான இன்றோடு 200 கோடி வசூலை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

பாக்ஸ் ஆபீசை திணற விடும் புஷ்பா.. நான்கே நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா??

அதே போல் தமிழிலும் புஷ்பா திரைப்படம் கணக்கிற்குள் நுழைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் உலகம் முழுவதும் உள்ள அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.